மீண்டும் இயற்கையின் மடியில்; காட்டில் விடப்பட்ட 2 பெருங்கானமயில்கள்!
ஜெய்சல்மர், ராஜஸ்தான்: அழிவின் விளிம்பில் உள்ள பெருங்கானமயில்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக, சிறைப்பெருக்க முறையில் வளர்க்கப்பட்ட இரண்டு ஆண் பெருங்கானமயில்கள் இன்று இயற்கை வாழிடத்தில் விடப்பட்டன.…

