8 யூட்யூப் சேனல்கள் முடக்கம் மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூட்யூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்துவரும் யூட்யூப் சேனல்களுக்கு எதிராக,…

