Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வயிற்றுவலியை போக்க பூசாரியை தேடிச் சென்ற சிறுமி கர்ப்பம்- அடுத்து நடந்தது இதுதான்..!!

mukesh by mukesh
June 10, 2022 10:22 AM GMT+5:30
arrest

வயிற்று வலியை குணப்படுத்துவதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பூசாரியை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தது காவல்துறை.

புதுக்கோட்டை மாவட்டத்தை அன்னவாசல் என்கிற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தீராத வயிற்று வலியால் மகள் அவதிப்படுவதை கண்ட பெற்றோர், கோயில் பூசாரியிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

இதற்காக ஊராளி கருப்பர் கோயிலில் பூசாரியாக இருக்கும் பழனி (65) என்பவரிடம் மகளை அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அவரும் சிறுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வயிற்று வலியை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய சிறுமியின் தாயார் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குறிபார்க்கும் அறைக்கு சிறுமியை மட்டும் அழைத்துக் கொண்டு போயுள்ளார் பழனி. அவருடைய தாயாரை வெளியே நிற்கவைத்துவிட்டார்.

பூஜை முடிந்து வீட்டுக்கு வந்த சில நாட்களில், சிறுமிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பூசாரி பழனி, பூஜை என்று கூறிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

உடனடியாக போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த சம்பவத்தை கீரனூர் அனைத்து மகளிர் காவல்துறை பதிவு செய்தது. இதையடுத்து பூசாரி பழனியை கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கஞ்சாவுக்கு அனுமதி அளித்த பிரபல நாடு..!!

Next Post

சிலைகளை வைத்து நித்யானந்தாவுக்கு பூஜை- வெடிக்கும் ஜீவசமாதி சர்ச்சை..!!

Next Post
nithyananda

சிலைகளை வைத்து நித்யானந்தாவுக்கு பூஜை- வெடிக்கும் ஜீவசமாதி சர்ச்சை..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version