Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வீடுகளை சுற்றும் காட்டு யானை… எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு… நீலகிரியில் பரபரப்பு…!!

February 20, 2021
AGRESSIVE MOTHER ELEPHANT DAMAGED VEHICLE AND TRY TO DAMAGE HOUSES AFTER A CALF ELEPHANT WAS TAKEN AWAY FOR POSTMORTEM, NEAR MANGARAI IN ANAIKATTI FOREST. EXPRESS/A.RAJA CHIDAMBARAM.

காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, ஓவேலி, தோட்ட மூலா, முண்டகுன்னு போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிகமாக காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக கூட்டமாக முகாமிட்டு வருகின்றது.

வீட்டினுள் முதியவர்களை வைத்து பூட்டுப்போட்டு சீல் வைத்ததால் பரபரப்பு

தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு… வனத்துறையினர் தீவிர விசாரணை!

போர் அடிக்குதுன்னு சொன்ன மனைவி… வித்தியாசம் காட்டிய கணவன்!!

இப்பகுதியில் அட்டகாசம் செய்து மூன்று பேரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மர கூண்டில் அடைத்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர்.

அப்போது வனத்துறையினர் இந்த யானை பிடித்த போது ஒருசில காட்டு யானைகள் அவர்களை துரத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அந்த யானைகள் தான் தற்போது சேரம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் காட்டு யானை ஒன்று சேரம்பாடி குடியிருப்புக்குள் திடீரென புகுந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி வந்ததால் பொதுமக்கள் கதவுகளை பூட்டி விட்டு வீடுகளில் முடங்கி விட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த யானை குடியிருப்புகளை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டத்தில் புகுந்ததால் பொதுமக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, மூவரை கொடூரமாக கொன்ற ஒற்றை யானையை வனத்துறையினர் பிடித்தபோது மகிழ்ச்சி அடைந்ததாகவும், இப்போது முகாமிட்டு காட்டு யானை குடியிருப்பு பகுதியை சுற்றி வருவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த யானைகளால் பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னர் வனத்துறையினர் இதனை கண்காணித்து வனப்பகுதிக்குள் துரத்தி விட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இனி ரேஷன் கடைகளில்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

Next Post

உலகிலேயே அதிக பருமனான சிறுவன்: இப்போது எப்படி இருக்கிறான் பாருங்கள்…

Next Post

உலகிலேயே அதிக பருமனான சிறுவன்: இப்போது எப்படி இருக்கிறான் பாருங்கள்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version