Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

கிடைத்தது டைனோசர் முட்டையா தொல்லியல் துறை விளக்கம்?

October 24, 2020

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள ஓடையில் புதைந்திருந்த ஒரு கல் மரம் கண்டறியப்பட்டது.

தமிழக தொல்லியல் ஆய்வுகளில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள ஆய்வுகள் தனித்தன்மை வாய்ந்தது என்றும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து நிலப்பகுதியாக மாறியதில் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் டைனோசர் போன்ற விலங்குகள் பூமிக்குள் புதைந்து பாசில்கள் எனப்படும் கல்புதைப் படிவங்களாக மாறிவிட்டன. இத்தகைய கல்புதைப் படிவங்கள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அவ்வப்போது கண்டறியப்பட்ட வண்ணம் உள்ளன.

சுயேட்சையாக களமிறங்கும் பிரபல இயக்குனர் : பலாப்பழ சின்னத்தில் போட்டி

கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழலை கட்டி இழுத்தவர்கள் திமுக – எடப்பாடி பழனிசாமி தாக்கு

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021

தற்போது குன்னம் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள ஓடையில் புதைந்திருந்த கல் மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 5 மீட்டர் நீளமுடைய புதைந்த நிலையில் உள்ள கல்மரத்தின் மேற்பகுதி மட்டும் வெளியில் தெரிகிறது. மேலும் அந்த ஓடையில் சிறுசிறு கிளைகள் போன்ற அமைப்புடைய மரத்துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேபோல் குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்துக் கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்தன. அதனை புவியியல் ஆய்வாளர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் இங்கு உருண்டை வடிவத்தில் கிடைத்தது டைனோசர் முட்டையா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டம் செந்துறையில் 44 டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் பொதுமக்கள் அப்படி கோருகிறார்கள் என்றும், இங்கு கிடைத்தது கடல் படிமப் பாறைகள் உருவாக்கிய தொல் உயிரியல் எச்சங்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நடிகர் கவுண்டமணி குறித்த வதந்திகள்….காவல் ஆணையரிடம் புகார்

Next Post

’அந்தக் காரணத்தால்’ நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது – ’ தல ‘ தோனி

Next Post

’அந்தக் காரணத்தால்’ நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது – ’ தல ‘ தோனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version