Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

போராடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!!

November 17, 2021

கொரோனா தொற்று குறைந்து வருகிற சூழ்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தியதுபோன்று, ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும் என்றுக் கூறி மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முதல் நாள் (நவம்பர் 15) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நேற்றும் ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி மதுரை, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் கல்லூரி நிர்வாகம் குழப்பத்தில் இருந்தது.

8 பேரின் நிலை என்ன..? விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்..!

ஆன்லைன் பருவ தேர்வுகளை ஒத்திவைத்த பல்கலைக்கழங்கங்கள்…

அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அடுத்த ஆபர்.. ஆன்லைன் தேர்வில் புத்தகம் பார்த்து எழுத அனுமதி..

தற்போது, இந்த பிரச்சினைக்கு உயர்கல்வித் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து நேற்று (நவம்பர் 16) உயர்கல்வித் துறை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் மட்டுமே நடத்த வேண்டும். அரசு வெளியிட்டிருக்கக்கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றியே நேரடி தேர்வு நடத்தப்படும்.

இந்த உத்தரவு பொறியியல், அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் என அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 710 மாணவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.30,000 முதலமைச்சர் ஆன பின்ன ரூ.20 ஆயிரமா?

Next Post

சென்னை வெள்ளம்… ஊடகங்களை கடுமையாக சாடிய நித்தியானந்தா!!

Next Post

சென்னை வெள்ளம்... ஊடகங்களை கடுமையாக சாடிய நித்தியானந்தா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version