சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ராஜகோபாலனை கைது செய்தனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்திருந்தார். இதனை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *