Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஃபீரி பயர் விளையாட்டில் கடன்: நண்பர்களுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய சிறுவன்

saravanan by saravanan
February 10, 2021 11:37 AM GMT+5:30

ஆன்லைன் விளையாட்டில் 4,500 பாயிண்டுகள் கடன் வாங்கியதால், நண்பர்களுக்கு பயந்து சிறுவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலை, சத்திய மூர்த்தி நகரில் வசித்து வருபவரின் 15 வயதில் மகனே வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். ஆன்லைன் வகுப்புக்காக அந்த சிறுவனுக்கு பெற்றோர் ஆண்ட்ராயிடு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். வகுப்புகள் போக மீதி நேரத்தில் அந்த சிறுவன் ஃபீரி பயர் கேம் விளையாடுவது வழக்கம். அந்த விளையாட்டில் மற்ற நண்பர்களிடம் இருந்து புள்ளிகளை கடன் வாங்கி விளையாடலாம். தன்னுடன் விளையாடும் சக சிறுவர்களிடம் பாயிண்ட்களை கடன் பெற்று விளையாடியும், அவற்றை திரும்ப செலுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளான் அந்த சிறுவன்.

விளையாட்டு வினையான சம்பவம் ; “ஃப்ரீ பயர்”க்கு அடிமையான மாணவன் தற்கொலை

அம்மா வங்கிக்கணக்கில் இருந்து 11 லட்சம் அபேஸ் : 6 வயது சிறுவன் கேமில் வந்த பரிதாபம்

அம்மா அக்கவுண்டில் இருந்து 11 லட்சம் அபேஸ் செய்த 6 வயது சிறுவன்

இந்தநிலையில் அதிக நேரம் விளையாட்டில் செலவிட்டதால் செல்போனை வாங்கி வைத்துள்ளனர் சிறுவனின் பெற்றோர். இதனால் 4500 பாயிண்ட்டுகளை கடன் கொடுத்த சிறுவர்கள் தொல்லை தர ஆரம்பித்துள்ளனர். வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறிவிடுவோம் என்று மிரட்டியதால் இதற்கு பயந்து வீட்டை விட்டு ஓடியிருக்கிறான் சிறுவன். செல்போனில் கேமராவை ஆன் செய்து, ‘அம்மா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உன்னை விட்டு செல்கிறேன் என்னைத் தேட வேண்டாம்’ என வீடியோ ரெக்கார்ட் செய்து வைத்து வீட்டு ரூ. 100 பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 6- ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

திருச்சி மலைக்கோட்டை அருகே சுற்றித் திரிந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் மீட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு மனநல சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறுவனை மிரட்டிய அவனின் 3 நண்பர்களை தாந்தோன்றிமலை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஓய்வெடுக்கும் சின்னம்மா.. சீக்கிரம் டாஸ்மாக் பக்கம் வாங்கம்மா.. நடிகை கஸ்தூரியின் நக்கல் ட்வீட்

Next Post

“என்னது சிவாஜி செத்துட்டாரா” பாணியில் ஒரு சம்பவம்

Next Post

“என்னது சிவாஜி செத்துட்டாரா” பாணியில் ஒரு சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version