Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

கடன் தொல்லையால் விபரீத முடிவை எடுத்த குடும்பம்…

Jenifer James by Jenifer James
November 5, 2020 2:51 PM GMT+5:30
கோவை அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
poison

கோவையை அடுத்த மருதமலை அடிவாரத்தில் உள்ள அமர்ஜோதி காலனியைச் சேர்ந்தவர் சிவமுருகன்(50). இவரது மனைவி வைரராணி(40). இந்த தம்பதியினருக்கு யுவஸ்ரீ(22), ஹேமா(19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

பால் வியாபாரியான சிவமுருகன், இதற்கு முன்னதாக சிட்பண்ட் நடத்தி வந்துள்ளார். சிவமுருகனிடம் கடன் வாங்கிய பலரும், கடனை சரிவர திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் சீட்டு போட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பி தர முடியாமல் சிவமுருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக பால் வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

பாஜக மாடல் அல்ல, திராவிட மாடல்!

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் உண்டா?

சிக்கன் கிரேவி சாப்பிட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்! நிர்வாண படங்கள், முறையற்ற உறவு என நீளும் சிக்கல்!!

பால் வியாபாரத்திலும் கடன் தொல்லை அதிகமாகயுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், பல நாட்களாக மிகுந்த குழப்பத்துடன் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இவரிடம் கடன் வாங்கியவர்களும், அதனை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார். இதனால் மனமுடைந்த சிவமுருகன், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அதன்படி, நேற்று நள்ளிரவு வாழை பழத்தில் விஷம் வைத்து தனது மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் கொடுத்து விட்டு, சிவமுருகனும் சாப்பிட்டுள்ளார். இதை சாப்பிட்ட சிவமுருகன், வைரமணி மற்றும் யுவஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மகளான ஹேமா, தந்தை கொடுத்த பழத்தைச் சாப்பிடாததால் உயிர் தப்பியுள்ளார்.

இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த  போலீஸார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின் போது, சிவமுருகன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்வகொள்வதாக எழுதப்பட்டு இருந்தது. இதுக்குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

குடும்பத்தகராறு இளம்பெண் தற்கொலை

Next Post

கார் வைத்திருப்பவரா நீங்கள்?.. மழைக்காலங்களில் செய்ய வேண்டியது என்ன

Next Post

கார் வைத்திருப்பவரா நீங்கள்?.. மழைக்காலங்களில் செய்ய வேண்டியது என்ன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version