Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

முகத்தை துணியால் மூடி… சென்னையில் நடந்த பயங்கர சம்பவம்! திக். திக்.. திக்…

July 28, 2022

கடன் தொல்லையால் கடனை அடைப்பதற்கு  மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி நகையை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி.நகர், சேனியம்மன் கோவில் 5வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் 82 வயதுடைய மூதாட்டி ராதா. இவர் நேற்று மாலை குளித்து விட்டு தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, வீடு வாடகைக்கு உள்ளதா என கேட்டு, பெண் ஒருவர் ராதாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் வீடு காலியாக இருப்பதாக கூறி வீட்டைக் காட்ட உள்ளேஅழைத்துச் சென்றுள்ளார். பின் திடீரென அந்த பெண் ராதாவை கீழே தள்ளி முகத்தை துணியால் கட்டி அவரது கழுத்தில் இருந்த மூன்று சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். கீழே விழுந்ததில் மயக்கமடைந்த ராதாவை அருகில் இருந்தோர் மீட்டு  தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

இச்சம்பவம் அறிந்து வந்த ராதாவின் மகள்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து  விசாரணை நடத்தினர். விசாரணையில், இன்று காலை ராதா வீட்டிற்கு அருகே சந்தேகத்திற்கிடமாக பெண் ஒருவர் நடந்து சென்றதை பார்த்த ராதாவின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருங்கள் என்று கூறினர். பின்னர், அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த பெண்மணியை கைது செய்து விசாரணை செய்த போது அவர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த  வேளாங்கண்ணி(44)  என்பதும், சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 இவர் கடன் தொல்லையால் கும்மிடிப்பூண்டியில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு வீடு குடி வந்ததாகவும்,திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், திருடிய மூன்று சவரன் நகையை காசிமேட்டில் உள்ள அடகு கடையில்  அடமானம் வைத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, கடனை அடைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் வேளாங்கண்ணியை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ராயபுரத்தில் ₹2.5 கோடியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்

Next Post

’காட்டுத்தீயால்’ பிரான்சில் 900  ஹெக்டேர்  நிலங்கள் எரிந்து நாசம்

Next Post

’காட்டுத்தீயால்’ பிரான்சில் 900  ஹெக்டேர்  நிலங்கள் எரிந்து நாசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version