தமிழ்நாட்டில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Why is it raining so hard? Global warming is delivering heavier downpours »  Yale Climate Connections

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில், “மேற்குதிசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் ஆகஸ்டு 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்” என தெரிவித்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *