Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

செல்போன் டவரை திருடிச்சென்ற மர்ம கும்பல் இது வேறலெவல் திருட்டு

August 28, 2022

வாழப்பாடி அருகே ₹25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்மகும்பல் திருடிச் சென்றது.

Investors Spend Big on Cell Phone Towers and Rooftop Antennas | Wealth  Management

தமிழகம் முழுவதும் ஏராளமான செல்போன் டவர்களை மர்ம கும்பல் திருடியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

15 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் செல்போன் செயல்பாட்டிற்கு அனைத்து பகுதிகளிலும் செல்போன் டவர்களை தனியார் நிறுவனங்கள் அமைத்தன. தமிழகத்தின் பல்வேறு தனியார் செல்போன் நிறுவனங்கள் அமைத்த, 100க்கும் மேற்பட்ட டவர்கள் தற்போது செயல்பாடற்று காணப்படுகின்றன. இந்தநிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்புள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு செல்போன் டவரை, மர்ம கும்பல், போலி ஆவணங்களை காண்பித்து கடந்த ஜூலை மாத இறுதியில் ராட்சத கிரேன்களை கொண்டு திருடிச் சென்று விற்பனை செய்துள்ளது.

India to Install 2,200 Solar-Powered Cell Phone Towers to Fight Extremism

இதுகுறித்து தகவலறிந்து வந்த சென்னை தனியார் நிறுவனம், தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான டவர் மாயமானதாகவும், டவரை திருடிச்சென்ற மர்ம கும்பலை கண்டறிந்து டவரை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும் வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் உள்ளூர் புள்ளிகளின் உதவியுடன் செல்போன் டவரை மர்மகும்பல் திருடியதாக தெரியவந்துள்ளது. மேலும், தனிப்படை அமைத்து விசாரித்தால் தமிழகம் முழுவதும் காணாமல் போன பலகோடி ரூபாய் மதிப்பிலான செல்போன் டவர்கள் பற்றிய உண்மை தெரியவரும் என்று டவர் அமைக்க நிலத்தை குத்தகைக்கு விட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாதாளத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்… 2 லட்சம் வீடுகள் அழிந்து போயின

Next Post

முருக மடத்தின் மடாதிபதி போக்சோவில் கைது

Next Post

முருக மடத்தின் மடாதிபதி போக்சோவில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version