கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி… ஆனால் நிறைய கண்டிசன்ஸ்

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி… ஆனால் நிறைய கண்டிசன்ஸ்

கோயில்களில் ஆடல், பாடலுடன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.

களைகட்டும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்!: சென்னை மெட்ரோ ரயில்  நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு..பொதுமக்கள் இலவசமாக  காணலாம்..!! | Dinakaran

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்துள்ள நிபந்தனைகள்:

*நிகழ்ச்சியில் அரசியல் கட்சியின் பிளக்ஸ் போர்டுகள் இருக்கக் கூடாது. சாதிய ரீதியான வன்மங்கள் இருக்கக் கூடாது.

*நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் குட்கா பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

*மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது

*போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

*ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 7மணி முதல் 10மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.

இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *