கந்த சஷ்டி சர்ச்சை… ரஜினி சொன்ன கருத்து …

கந்த சஷ்டி சர்ச்சை…  ரஜினி சொன்ன கருத்து …
கந்த சஷ்டி சர்ச்சை… ரஜினி சொன்ன கருத்து

கந்த சஷ்டி விவகாரம் கடந்த ஒருவாரமாக பேசுபொருள் ஆகி வருகிறது கந்த கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.இன்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தன் கண்டனத்தை பதிவிட்டுள்ளார் அதில் :

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *