கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை மத்திய விசாரணை குழு தடுக்கிறது : பினராயி விஜயன் குற்றசாட்டு

கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை மத்திய விசாரணை குழு தடுக்கிறது : பினராயி விஜயன் குற்றசாட்டு

கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை மத்திய விசாரணை குழு தடுப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை மத்திய விசாரணை குழு தடுப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்பொழுது கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய விசாரணை குழு, கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை தடுக்க முயற்சி செய்து வருவதாகவும், எதிர்க்கட்சிகளுடன் மத்திய விசாரணை குழு இணைந்து கேரள அரசை வீழ்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Read more – சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரம் : கமல்ஹாசன் மதுரையில் இன்று தொடக்கம்

மேலும்,பொதுமக்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்.அதற்காக யாரிடமிருந்தும் பணம் பெறப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *