Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

‘பொன்னரை’ பொளந்துக் கட்டிய அமைச்சர் ஜெயக்குமார்… ஆள் ஆளாக்கு கருத்து சொல்லுவீங்களா? என ஆவேசம்…!

October 8, 2020
கூட்டணி குறித்து பா.ஜ.க.வில் ஆள் ஆளாக்கு கருத்து சொல்வதற்கெல்லாம் பதில் கூற முடியாது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.
Minister Jayakumar

அ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு நேற்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார் என ஓ.பி.எஸ்-ஐ வைத்தே சொல்ல வச்சாச்சு. நேற்று தமிழக அரசியலில் பரப்பான இந்தச் சம்பவம் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொன்ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகு சொல்ல வேண்டிய விஷயம்.  தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எல்லா கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி அமைவதைதான் விரும்புவார்கள். தேர்தல் நெருங்கி வரும்போது சூழ்நிலையை பொறுத்து பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து கூட்டணி அமைப்பார்கள்.

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

“இது தீண்டாமையின் இன்னொரு வடிவம்”; கார்கே கூட்டத்திற்குப் பின் ‘சுத்திகரிப்பு’ – ராகுல் காந்தி கடும் கண்டனம்

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரை வரும் காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையலாம். தேர்தல் நெருங்கும்போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தமிழகத்தில் பா.ஜ.க. அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும். அது அ.தி.மு.க.வாக இருக்கலாம், தி.மு.க.வாக இருக்கலாம் என்றார். இவரது கருத்து அ.தி.மு.க. தலைமைக்கு கடும் எச்சரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்தப் பதிலில், கூட்டணி குறித்து பா.ஜ.க.வில் ஆள் ஆளாக்கு கருத்து சொல்வதற்கெல்லாம் பதில் கூற முடியாது. கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியதே தி.மு.க.வின் சாதனை என கடுமையாக விளாசினார்.

கடந்தப் பல மாதங்களாகவே பா.ஜ.க., அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் இடையே வார்த்தை போர் வெடித்து வருவது, கூட்டணியில் இருகட்சிகளும் நீடிக்குமா? என்ற சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொரோனாவிலிருந்து மீண்ட தமன்னா.. நடிகைகள் காஜல், சமந்தா வாழ்த்து

Next Post

கடத்தலா? காதலா?… கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு திருமண விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Next Post

கடத்தலா? காதலா?... கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு திருமண விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version