Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வசந்த & கோ-வில் விற்பனைக்கு வந்த ஷாமி 12 ப்ரோ: விலை எவ்வளவு தெரியுமா..?

mukesh by mukesh
May 9, 2022 2:15 PM GMT+5:30
new xiaomi 12 pro

எம் ஐ நிறுவனத்தின் xiaomi 12 ப்ரோ புதிய மொபைல் அறிமுக விழா சென்னை நார்த் உஸ்மான் சாலையில் உள்ள வசந்த் அண்ட் கோ கிளையில் இன்று நடைபெற்றது

எம் ஐ நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல விற்பனை மேலாளர் மல்லிகா அர்ஜுன்ராவ் தலைமையில் எம் ஐ நிறுவனத்தின் xiaomi 12 ப்ரோ என்ற மொபைல் அறிமுக விழா சென்னை சென்னை நார்த் உஸ்மான் சாலையில் உள்ள வசந்த் அன்கோ கிளையில் நடைபெற்றது

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

இதில் வசந்த் அண்ட் கோ இயக்குனர் வினோத் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மொபைலை அறிமுகம் செய்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் எம் ஐ நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல மேலாளர் ஜெய பிரகாஸ், தமிழ்நாடு தலைமை நிர்வாகி அரவிந்த், சென்னை தலைமை நிர்வாகி பிரசாந்த், வடசென்னை மாவட்ட விநியோகிஸ்தர் அரவிந்த், வசந்த் அண்ட் கோ மொபைல் விற்பனை நிர்வாகி செந்தில்,ஜெகன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

முன்னதாக எம்ஐ நிறுவனத்தின் மொபைல்களை சென்ற மாதம் அதிக அளவு விற்பனை செய்த வசந்த் அண்ட் கோ நிறுவனத்திற்கு ரெட்மி நிறுவனத்தின் தென்னிந்திய விற்பனை மேலாளர் மல்லிகா அர்ஜுன் ராவ் எல்இடி டிவியையும் பரிசுத் தொகைக்கான காசோலையையும் வசந்த் அன்கோ இயக்குனர் வினோத்குமாரிடம் வழங்கினார்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய விற்பனை மேலாளர் மல்லிகா அர்ஜுன் ராவ்

எம்ஐ நிறுவனம் புதிதாக xiaomi 12 ப்ரோ என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது இது வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது

எளிய முறையில் மிக அற்புதமான புகைப்படங்களை எடுக்க வதற்கான கேமரா வசதி இதில் இருக்கிறது

மேலும் அனைத்து அம்சங்கள் நவீன டெக்னாலஜி அடங்கிய மொபைல் ஆக இது இருக்கின்றது எனவும் தெரிவித்தார்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கே.ஜி.எஃப் பட பிரபலம் உயிரிழப்பு..!!

Next Post

ஃபேஸ்புக்கில் இனிமேல் இந்த வசதி கிடையாது..!!!

Next Post
nearby friends

ஃபேஸ்புக்கில் இனிமேல் இந்த வசதி கிடையாது..!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை!

September 29, 2026 8:21 PM GMT+5:30

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

September 28, 2026 5:41 PM GMT+5:30

தங்க வேட்டையைத் தொடங்கும் இந்தியா!

September 28, 2026 10:16 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version