Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு- மீனவர்கள் பீதி

October 3, 2020
கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு நேற்று இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் பீதி அடைந்தனர்.

கன்னியாகுமரியில் திடீரென நடந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கின்றன. இங்கு கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் அடைந்து வருகிறது. திடீர்ர்னே நேற்று முன்தினம் கன்னியாகுமாரி கடல் படுத்தி உல் வாங்க தொடங்கியது. விடிந்த பிறகுதான் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு நேற்று பகல் முழுவதும் கடல் இயல்பாக காணப்பட்டது.

மீண்டும் நேற்று மாலை அதே நேரமான ஆறு மணிக்கு கடல் அதே போல உள் வாங்கியது. நேரம் செல்ல செல்ல கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த ராட்சத பாறைகள், மணல் திட்டுகள், மணல் பரப்புகள் வெளியே தெரிய தொடங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் மிதந்தனர். இதனை தொடர்ந்து அத்துடன் கடலுக்குள் இருந்த விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகள் திடல் போல் காட்சியளித்தது. இதை பார்த்த மீனவர்கள் ஒருவித அச்சத்துடனும், பீதியுடனும் காணப்பட்டனர். விடிய விடிய அதே நிலைமை நீடித்தது.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

2004 ம் ஆண்டு சுனாமி வருவதற்கு முன்பு இதே போல் நடந்ததாகவும் தற்போது இது இரண்டு நாளாக நடந்துள்ளதால் அனைவரும் பீதியில் உள்ளனர். இதுபற்றி கன்னியாகுமரி பகுதி மீனவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கன்னியாகுமரி பகுதியில் பகல் நேரத்தில் கடல் உள்வாங்குவதை பார்த்து இருக்கிறோம். இரவு நேரங்களில் கடல் உள்வாங்கியதை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம். தொடர்ந்து 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கி இருப்பது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது, என்றனர்.

இதுகுறித்து ஜோதிட நிபுணர்கள் கூறும்போது, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழலாம். அது பகல், இரவு என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொரோனாக் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க தயங்கிய தனியார் மருத்துவமனைகள், அசத்திக் காட்டிய அரசு மருத்துவமனை !

Next Post

கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம்-களப்பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்…

Next Post

கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம்-களப்பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version