மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு…

மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு…
தஞ்சை மேலவீதி அய்யன்குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழிப்பாதையில் மேலும் 4 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சை ஆண்ட மன்னர்களில் வீரமும் அறிவும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையும் நாம் அறிவூம் இல்லையே. அவர்கள் ஆண்ட்ரே கழிப்பறை கட்டி பயன்படுத்தியவர்கள். மேலும் தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இந்த சுரங்க பாதை பல குணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை குளமும் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’யாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.905 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அய்யன்குளம், சாமந்தன், நடைபாதையும் அமைக்கப்பட்டது. மேலும் இந்த குளங்களை சுற்றிலும் படித்துறைகள் அமைக்கப்பட்டு, நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் ரூ.10 கோடியே 25 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இந்த அய்யங்குளம் அதனில் இருந்து சிவகங்கை அதனிற்கு செல்லும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *