Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

எங்களுக்கு கட்டுன வேட்டிதான் மாஸ்க் இந்து மக்கள் கட்சி !!

August 21, 2020
கோவையில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர்  கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தார்  அப்போது கலெக்டர் மாஸ்க் எங்கே என்று கேட்டதும்  தான் கட்டியிருந்த வேட்டியை மாஸ்க்  போல முகத்தில் வைத்துள்ள  வீடியோ தற்போது சமூக தளத்தில் வைரலாகிறது.

தமிழக அரசு தற்போது நிலவும்  ஊரடங்கு கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி விழா எளிமையான முறையில் நடைபெறும் என்றும்  ஆகஸ்டு 1ஆம் தேதி இந்து  முன்னணி கட்சி அறிவித்திருந்தது இதன் பிறகு தமிழக அரசும் விநாயகர் சதுர்த்தியை எளிமையாகவே நடத்த வேண்டும் என்றும் ஊர்வலங்கள் எல்லாம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது இந்த நிலையில் திடீரென்று விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்ட பாணியில் நடத்தவேண்டும் என்று  பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி கட்சிகள் போராட்டங்களை தொடங்கி வந்தன  இதில் இணையத்தில் கருத்து மோதல்களும் நடந்து  வந்து கொண்டுள்ளன.

இதில் எச் ராஜா நாங்கள் விநாயகர் சிலையை பொது இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்திய தீருவோம் என்று சவால் விட்டுள்ளார் .இந்நிலையில் கோயம்புத்தூர் விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகி கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளார் அவசரமாக வெளியே சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தி நாங்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம் அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும் என்று கொண்டு வந்திருந்த மனுவை நீட்டினார் அதை வாங்கிய கலெக்டர் அவரை நோக்கி உங்க மாஸ்க் எங்கே என்று கேட்டதும் பதறிய அவர் தான் அணிந்திருந்த காவி வேட்டியை தூக்கி பிடித்து முகத்தை மூடி மறைக்கப் பார்த்தார்.

விமானத்தில் மாஸ்க் போட மறுத்த நபர் ரவுண்டு கட்டி அடித்த சகபயணிகள் !!

This image has an empty alt attribute; its file name is maskenga2f.jpg

 அவரை அதட்டிய  கலெக்டர் ராசாமணி “அவனவன் கொரோனாவுல செத்துக்கிட்டு இருக்கான் … மாஸ்க் கூட போடாம மனு தூக்கிட்டு வந்துட்டீங்க  என்றார் “

இதைக் கேட்டு மனு கொடுக்க  வந்தவர்  தலைதெறிக்க ஓடினார் பின்னர் அவர் கடைக்கு சென்று புது மாஸ்க் வாங்கிக் கொண்டு மீண்டும் வந்து மனுவை  கலெக்டரிடம் கொடுத்துவிட்டு  இடத்தை காலி செய்தார் .

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் டும்!டும்!டும்!

Next Post

கொரோனா பாசிட்டிவ்..ஆம்புலன்ஸில் ஏற மறுத்து சாமியாடிய ஜக்கம்மா!!

Next Post

கொரோனா பாசிட்டிவ்..ஆம்புலன்ஸில் ஏற மறுத்து சாமியாடிய ஜக்கம்மா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version