Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

இன்றைய ராசிபலன் 06.04.2021!!!

April 6, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய் கிழமை தேதி 06.04.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம் :

குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்:

குடும்ப உறவினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.தொழில் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மரியாதை கூடும்.குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து காரியத்தை தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

நிதி மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.கணவன் மனைவியிடையே சிறு மனக்கசப்பு ஏற்படும்.பிள்ளைகள் செய்த காரியத்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சக ஊழியர்களை சிரித்து கடப்பது நல்லது.

கடகம்:

குடும்ப உறுப்பினர்களின் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படும்.வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்த்தல் நல்லது.வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள்.

சிம்மம்:

ஆரோக்கிய விஷயத்தில் கவனம் என்பது குறைவாகவே இருக்கும். நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.தொடர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பை பாராட்டுவீர்கள்.

கன்னி:

எதிர்பாராத புதிய உறவுகளின் ஆதரவால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.சக பணியாளரின் ஒத்துழைப்பால் அந்த நாள் சிறப்பாகக் காணப்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக அளவு லாபம் கிட்டும்.

துலாம்:

பெற்றோரின் ஆலோசனை பெற்று செயல் படுவது நல்லது.சுபகாரியங்கள் வந்து தானாக கைகூடும்.பண புழக்கத்தில் நண்பர்களிடையே சிறு வாக்குவாதம் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம்:

கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செலுத்தல் நன்மை அளிக்கும்.இன்று ஆரோக்கியமாகவும்,உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.உங்கள் பணிகள் மற்றும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

தனுசு:

பெற்றோரின் ஆலோசனையை பெற்று காரியங்களை மேற்கொள்வது நல்லது.தொழிலில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் நீங்கி ஒத்துழைப்பு கிடைக்கும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனநிம்மதி அடைவீர்கள்.

மகரம்:

எடுத்த காரியங்களில் அச்சமின்றி செயல்படுவது வெற்றி அளிக்கும்.எதிர்பாராமல் சிலருக்கு உதவுவீர்கள்.மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.வியாபார விசயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்:

தொடர் தோல்விகளில் இருந்து வெற்றி மார்க்கம் நோக்கி முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.

மீனம்:

தொழில் மற்றும் வேலை உங்களுடைய நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.மனதில் இருக்கும் தேவையில்லாத கவலைகளை மறந்து கடந்து செல்வது நல்லது.குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரியாக்சன் குயின் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

Next Post

முதல் ஆளாக வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்….

Next Post

முதல் ஆளாக வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version