Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

Android பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் : Skype புதிய அப்டேட்

February 7, 2021

Android பயனர்களுக்கு ஒரு குட்நியூஸ் Skype புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

ஸ்கைப் ஒரு புதிய அப்டேட்டை வெளியிடுகிறது. இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வீடியோ அழைப்புகளின் போது பேக்கிரவுண்டை ப்ளர் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. iOS மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கு  Android பயனர்களும் ஸ்கைப் 8.68 அப்டேட் வழியாக இந்த அம்சத்தினை பெறுகிறார்கள். அப்டேட் custom reaction picker-ஐயும் மேம்படுத்துகிறது மற்றும் டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான பிற பக்ஸ்-களையும் சரிசெய்கிறது. மைக்ரோசாப்ட் மன்றங்களின் வழியாக, ஸ்கைப் குழு அனைத்து சாதனங்களுக்குமான விண்டோஸ், லினக்ஸ், வெப், ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஐபாட் அப்டேட் வெளிவருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

9to5Mac தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

அரசு சேவைகளிலும் Voice AI; புதிய முயற்சியில் கர்நாடகா!

குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்…!!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக OnePlus smartWatch-ன் ஓப்பன் சேல் : விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ…!!

iOS பயனர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த அம்சம் கிடைத்தது, தற்போது Android பயனர்களும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஸ்கைப்பில், இந்த அம்சம் தடையின்றி இயங்குவதற்கு அவர்கள் ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கு மேலான ஓஎஸ்-ஐ கொண்டிருக்க வேண்டும் மைக்ரோசாப்ட் கூறுகிறது.

வீடியோ அழைப்பின் போது உங்களின் பேக்கிரவுண்டை (பின்னணியை) ப்ளர் (மங்கலாக) ஆக்கும். மேலும் இது வீடியோ அழைப்புகளின் போது பயனர்கள் தங்கள் பின்னணியை மறைக்கவும் உதவுகிறது. Android-க்கான ஸ்கைப்பில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த, வீடியோ அழைப்பின் போது காட்சிப்படும் மூன்று புள்ளிகள் ஐகானை கிளிக் செய்து, More மெனுவை கிளிக் செய்து Blur my background விருப்பத்தை கிளிக் செய்யவும்

iOS க்கான ஸ்கைப் அப்டேட்டில் MacOS X-இல் உள்ள மெய்நிகர் கேமராக்கள் வேலை செய்யவில்லை மற்றும் சில பயனர்களுக்கான வாய்ஸ் மெசேஜ்களில் ஒலியைக் காணவில்லை போன்ற பக்ஸ் திருத்தப்பட்டுள்ளன. ஈமோஜி பிக்கர் உடனான செயல்திறன் சிக்கல்களும் சரி செய்யப்பட்டுள்ளன, மேலும் வெளியீட்டுக் குறிப்புகளின்படி ஸ்டெபிலிட்டி மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன அடுத்த இரண்டு நாட்களில் இந்த புதிய அம்சங்கள் படிப்படியாக வெளிவரும் என்று ஸ்கைப் நிறுவனம் கூறியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வயதானவர் போல செயல்படுகிறார் அஸ்வின் – இங்கிலாந்து வீரர் நக்கல்

Next Post

“வெட்கம்கெட்ட பிரதமர் மோடி அரசு” – பிரியங்கா காந்தி பதிவு

Next Post

“வெட்கம்கெட்ட பிரதமர் மோடி அரசு” - பிரியங்கா காந்தி பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version