Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சலுகை நீட்டிப்பு!

January 2, 2021

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய தனது சலுகையை நீட்டித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சலுகையை நீட்டித்துள்ளது. அதன்படி, தனது இலவச சிம் கார்டு சலுகையை இந்த மாதம் இறுதிவரை அதாவது ஜனவரி 31வரை நீட்டித்துள்ளது.

Jio அறிவித்துள்ள அதிரடி ஆபர் : 30 நாட்கள் FREE வேலிடிட்டி…!!

இனி 2 வருடங்களுக்கு இலவச டேட்டா – அதிரடி அறிவிப்பு…!!

எது உங்கள் சாய்ஸ் ? குறைந்த ரூபாயில் இத்தனை சலுகைகளா ?

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிஎஸ்என்எல்-ன் சமூக வலைதள பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், ரூ. 186 மற்றும் ரூ. 199 சலுகை விலையையும் மாற்றி கொடுத்துள்ளது. அதேபோல், புதிதாக சிம்கார்ட் விண்ணப்பிப்பவர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.

READ MORE- அனைத்து நெட்வொர்க்கிற்கும் இலவச வாய்ஸ்கால் வழங்கும் ஜியோ!

முதல் ரீசார்ஜ் ரூ. 100 எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரூ. 186 சலுகை ரூ. 199 எனவும், இதன் வேலிடிட்டு 30 நாட்களில் இருந்து 28 நாட்களுக்கு எனவும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல ரூ. 199 சலுகை ரூ. 201 எனவும் மாற்றியுள்ளது. இதன் வேலிடிட்டி மற்றும் பலன்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விஜய் வசந்த் தமிழக காங்.பொதுச் செயலாளராக நியமனம் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Next Post

நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் சவுரவ் கங்குலி அனுமதி

Next Post

நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் சவுரவ் கங்குலி அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version