இந்த ஆண்டின் டாப்10 செயலிகள் என்னென்ன, அதிக அளவு பயனர்கள் உபயோகித்த செயலிகள் எவை என்பதை குறித்து பார்ப்போம்.
இந்த ஆண்டு அதிக அளவு பயனாளர்களை கொண்டுள்ள டாப்10 செயலிகள் என்பது குறித்து பார்ப்போம். குறிப்பாக இந்த லாக்டவுண் சமயத்தில் குறிப்பாக அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த சூழலில் மக்கள் பலரும் இணையத்தில் அதிக நேரம் செலவிட்டு வந்தனர்.
READ MORE- இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ லேப்டாப்!
இதில் பல செயலிகள் பயன்பாட்டில் முதன்மையாக இந்த வருடம் பட்டியலில் வந்துள்ளன. அவை என்ன செயலிகள் என்பதை பார்க்கலாம்.
டாப்10 செயலிகள்- 2020:
- டிக்டாக்
- ஜூம்
- ஃபேஸ்புக்
- ஃபேஸ்புக் மெசேஞ்சர்
- இன்ஸ்டாகிராம்
- வாட்ஸப்
- நெட்ஃபிலிக்ஸ்
- அமேசான்
- கூகுள் மீட்
- யூடியூப்