90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட 3 சீன விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இன்று பூமிக்கு திரும்பியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 நாட்கள் தங்கி இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ ஆகிய 3 விஞ்ஞானிகளும் ஷென்சோ 12 விண்கலம் மூலமாக கோபி பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளனர்.

இரண்டு விண்வெளி நடைபாதைகள் உட்பட மூன்று மாதப் பணியை முடித்து, மிக நீண்ட விண்வெளிப் பயணத்தில் சீனா புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், மூன்று விண்வெளி வீரர்களைக் ஷெஞ்சோ -12 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நியதிற்கு சீனா அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *