Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

48,000 ரோஜா மலர்கள், 20 அடி உயரம்; உலக சாதனை படைத்த கரடி

February 16, 2021

சீனாவில் 48,000 ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட கரடி பார்வையாளர்களை கவர்ந்து உலக சாதனை படைத்துள்ளது.

பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே காதலர்கள் வித்தியாசமான முறையில் தங்கள் அன்பை பரிமாறி வருகின்றனர். இதையொட்டி சீனாவில் ஹூனான் மாகாணத்தில் 108 ஜோடிகளின் திருமண நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 48000 ரோஜா மலர்களால் 20 அடி உயரத்தில் கரடி ஒன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. 15 அடி  10 அங்குல நீளம் , 12 அடி 10 அங்குல அகலம் மற்றும் 20 அடி 2 அங்குல உயரத்தில் மெல்லிய கம்பிகளைக் கொண்டு இந்த கரடி உருவாக்கப்பட்டதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வானிங் நகரில் உருவாக்கப்பட்ட இந்த கரடி ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கரடி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் 7 பேர் பலி

சர்வதேச நாடுகள் ஆதரவு தர வேண்டும் தைவான் அதிபர் வேண்டுகோள்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஓட்டுக்காக வேல் எடுத்தவர்கள், தோற்று தான் போவார்கள் : மறைமுகமாக திமுகவை சாடும் ஜி.கே.வாசன்

Next Post

அதிமுக கட்சிக்கு ஸ்டாலின் இலவச பிரச்சாரம்.. அவரின் தொகுதி பிரச்சாரமே அதற்கு அச்சாரம்… ஸ்டாலினை போட்டு வாங்கும் கடம்பூர் ராஜு

Next Post

அதிமுக கட்சிக்கு ஸ்டாலின் இலவச பிரச்சாரம்.. அவரின் தொகுதி பிரச்சாரமே அதற்கு அச்சாரம்... ஸ்டாலினை போட்டு வாங்கும் கடம்பூர் ராஜு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version