Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

என் ஆசையே வேற..ரூ.59 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய தொழிலதிபர்

September 20, 2020
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான சக் ஃபீனி, ஏழையாக இறக்க விரும்புவதால் தனது சொத்துக்கள் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாயை தானமாக வழங்கியுள்ளார்.

பிறப்பு எப்படி ஆனதாக இருந்தாலும், இறப்பு மட்டும் ஊர் போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்பார்கள். பலர் பணம் சம்பபாதிப்பதன் மூலம், அந்த சிறப்பு கிடைக்கும் என்பார்கள். ஆனால், வாழ்க்கையை உணர்ந்த வெகு சிலர் மட்டுமே சக மனிதனுக்கு உதவுவதன் மூலம் அந்த நிலை நமக்கு கிடைக்கும் என்ற உண்மையை உணர்கின்றன. அந்த வகையில் தான் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பல ஆண்டுகளாக பிறருக்கு உதவி வருகிறார்.

89 வயதான சார்லஸ் சக் ஃபீனி,1960 ஆம் ஆண்டு ராபர்ட் மில்லர் என்பவருடன் இணைந்து டூட்டி ஃப்ரீ ஷாப்பர் எனும் கடைகளைத் திறந்தார். தொடர் உழைப்பின் பலனாக பல நாடுகளில் தங்களது வணிகத்தை விரிவு செய்த இவர்கள் அமெரிக்காவின் முக்கிய பணக்காரர்களாகவும் உருவெடுத்தனர். ஆரம்பகாலகட்டம் முதலே சகமனிதர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டிருந்த ஃபீனி, மிகப்பெரிய அளவிலான தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்கி வந்தார். மேலும், தான் இறக்கும் போது ஏழையாக இருக்க விரும்புவதாகவும் ஃபீனி தெரிவித்திருந்தார்.

அதிபர் பதவி எந்தவொரு தனிநபருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல மிச்சல் ஒபாமா காட்டம்!!!

அமெரிக்காவின் முக்கிய பதவியில் மேலும் ஒரு தமிழர்!!!

நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல :கமலா ஹாரிஸ்

இவர் இதுவரை குழந்தைகளின் கல்விக்கு மட்டும் சுமார் 3.7 பில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அல்மா மேட்டர் கார்னலுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மற்றும் வியட்நாமில் சுகாதாரத்தை மேம்படுத்த 270 மில்லியன் டாலர் எனப் பல உலக நாடுகளுக்கும் அளவு பார்க்காமல் அள்ளிக் கொடுத்து தாராளமாக உதவி உள்ளார்.

பிற பெரும் பணக்காரர்காளான பில்கேட்ஸ், வாரென் ஃபபெட் உள்ளிட்ட பல கோடீஸ்வரர்களுக்கும் தானமளிப்பதில் முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர் ஃபீனி. 40 ஆண்டுகாலமாக நன்கொடை வழங்கிவந்த இவர், ஏழையாக இறக்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், தனக்கு சொந்தமான 58,888 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பல்வேறு அறக்கட்டளைகள் வழியாக ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டும் தனக்காகவும் தனது மனைவிக்காகவும் வைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில், தனது மனைவியுடன் குடியேறியுள்ளார். இந்த நன்கொடைகள் பற்றி பேசியுள்ள அவர், “நாங்கள் நிறையக் கற்றுக்கொண்டோம். நாங்கள் சில விஷயங்களை வித்தியாசமாக செய்தோம். ஆனால் இதனால் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். எனது காலகட்டத்திலேயே இதைசெய்து முடிப்பதைப் பற்றி நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்த அனைவருக்கும் எனது நன்றி. வாழும்போது கொடுப்பதை பற்றி யோசிப்பவர்கள் அனைவரும் இதை முயலவும், நீங்கள் கண்டிப்பாக இதனை விரும்புவீர்கள்” என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கடத்த முயற்சி: எல்லை பாதுகாப்பு படை முறியடிப்பு

Next Post

இறுதி செமஸ்டரில் தேர்வு மதிப்பெண் இப்படி தான் கணக்கிடப்படும் – அண்ணா பல்கலை., அறி விப்பு

Next Post

இறுதி செமஸ்டரில் தேர்வு மதிப்பெண் இப்படி தான் கணக்கிடப்படும் - அண்ணா பல்கலை., அறி விப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version