காதலியின் காதில் உறவு கொண்ட காதலன் – அவதியுறும் இளம்பெண்

காதலியின் காதில் உறவு கொண்ட காதலன் – அவதியுறும் இளம்பெண்

உடலுறவின் போது தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து இளம்பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலுறவின் போது இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பரால் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளார். அவருக்கு காதுமடலில் ஏற்பட்டுள்ள காயத்தை எப்படி சரி செய்ய வேண்டும் என சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது பதிவை பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் அவரது ஆண் நண்பர் குறித்து கோவமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

அந்த இளைஞர், தன் காதலியுடன் வித்தியாசமாக உடலுறவு கொள்ள முயன்றுள்ளார். அதற்காக காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.இதனால் தற்போது அந்தப்பெண்ணின் காது மடலில் காயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வலியும் வீக்கமும் அதிகரித்துள்ளது.

காது மடலில் உள்ள காயத்தில் இருந்து நீர் கசித்து அவருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால் மருத்துவர்களின் கேள்வி என்ன பதில் கூறுவது என சங்கடமாக இருந்துள்ளது. இதனையடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மற்றவர்களின் உதவிகளை கேட்டுள்ளார்.

அவரது பதிவில், “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது. இதை மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக்கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளார். பலரும் இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் அவரது காதலனை கடுமையான வசைபாடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *