Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

கனடாவின் கடைசி பனிமுகடும் உடைந்தது!!!

August 10, 2020

சுமார் 4000 ஆண்டுகள் பழமையான,  கனடாவின் கடைசி முழுமையான பனிமுகடு  பாதியாக உடைந்தது.  உடைந்த பிறகு, இரண்டு துண்டு  பிரிந்து, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட பனிப்பாறையாக உருவாகியுள்ளது 

காலநிலை மாற்றம் இந்த நிகழ்வை தூண்டியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  இந்த கோடையில், பிராந்தியத்தின் வெப்பநிலை 1980 முதல் 2010 வரை இருந்த வெப்பநிலை சராசரியை விட 5 டிகிரி அதிகமாக இருந்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

நார்வே மன்னர் ஹரால்ட் காலமானார்; புதிய மன்னராகிறார் ஹாக்கோன்!

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

சற்று கூடுதல் வெப்பம் நிறைந்த காற்று, கடல் காற்று மற்றும் பனிமுகடு, சுற்றி ஒடும் நீர்நிலை ஆகியவையும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. 

 உலகின் வடக்கு அரைக்கோளத்தின் கடைசி பனி முகடு என அறியப்பட்ட இது ஒரு வகையான நன்னீர் ஏரியாகும்.

Milne Ice shelf என அழைக்கப்படும் இந்த பனி முகடு ஜூலை 30 அல்லது 31ம் தேதியில் உடைந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

 260 அடி தடிமன் கொண்ட துண்டு உடைந்து விழுந்துள்ளது. பனி முகடின் 43% உடைந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

 

நிலத்தின் மேல் இருக்கும் பனிப்பாறைகளைப் போலன்றி, பனிமுகடுகள் கடலில் மிதக்கின்றன.  அவை பொதுவாக நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. Milne Ice shelf உடைவதற்கு முன்பு, வாஷிங்டன் நகரை  விட பெரியதாக இருந்தது.

ஆர்க்டிக்கில் வெப்பநிலை வேகமாக உயருகிறது!

 ஆர்க்டிக், உலகின் பிற பகுதிகளைவிட மிக வேகமாக வெப்பமடைகிறது. இதற்கு காரணம் polar amplification எனப்படும் ஒரு நிகழ்வு. இது பனி உருகுவதற்கு காரணமாகிறது.  இன்று, துருவ பனிக்கட்டிகள் 1990களில் இருந்ததை விட ஆறு மடங்கு வேகமாக உருகிக் கொண்டிருக்கிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

staff selection commission வேலைவாய்ப்பு – இன்ஜினியர்களுக்கும் வேலை இருக்கு

Next Post

விண்வெளியில் தெரியும் மொரீஷியஸில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு

Next Post

விண்வெளியில் தெரியும் மொரீஷியஸில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version