Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

7 அடி உயர ஆணுறுப்பு சிலை மாயம்: தேடுதல் வேட்டையில் போலீஸார்

December 2, 2020

ஜெர்மனியின் ரெட்டன்பெர்க் நகரத்தின் மலை உச்சியில் நிறுவப்பட்டிருந்த 7 அடி உயர ஆணுறுப்பு சிலை மாயமானதால் அதை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனியின் ரெட்டன்பெர்க் நகரத்தின் மலை உச்சியில் நிறுவப்பட்டிருந்த 7 அடி உயர ஆணுறுப்பு சிலை அந்நாட்டு கலாச்சார சின்னங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் அந்த மரச்சிலை காணாமல் போகியுள்ளது. பல வருடங்களாக ரெட்டன்பெர்க் நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த அந்த மரச்சிலை காணாமல் போனதால், அதை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன அந்த மரச்சிலையை அப்பகுதி மக்கள் ‘Holzpenis‘ என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.

No Content Available
https://www.instagram.com/p/CAh1QrHHnNx/?utm_source=ig_embed

இதுகுறித்து ரெட்டன்பெர்க் நகரில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தியில், காணாமல் போன 7 அடி உயர ஆணுறுப்பு சிலையை யாரோ அறுத்து எடுத்து சென்றதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த சிலையானது பலவருடங்களுக்கு முன் விளையாட்டாய் ஒருவருக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்கப்பட்டது எனவும், அவரது குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ளாததால் இந்த சிலை மலை உச்சியில் நிறுவப்பட்டது என ஒரு கதை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

’வெளிய போடாத ஒரு முகமூடியை போட்டு இருக்கீங்க!’ அனிதா VS ரியோ #BiggbossPromo1

Next Post

சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார் தமிழக வீரர் நடராஜன்..

Next Post

சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார் தமிழக வீரர் நடராஜன்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version