Monday, September 28, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

நேரம் பார்த்து ட்ரம்ப்பை பழிவாங்கிய 16 வயது சிறுமி.. இணையத்தில் குவியும் லைக்குகள்

sekar by sekar
November 6, 2020 4:57 PM GMT+5:30

கோபத்தை குறைத்துக்கொள்ளுமாறு தனக்கு ட்ரம்ப் கூறிய அதே அறிவுரையை, க்ரெட்டா தன்பெர்க் தற்போது ட்ரம்புக்கு திரும்ப கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 3 நாட்களாக நடைபெற்று வரும் நிலையிலும், வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, எதிர்க்கட்சிசிகள் தனது வெற்றியாக பறிக்க சதி செய்வதாக ட்ரம்ப் ஆவேசமாக, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

முன்னதாக, ஐக்கி நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து, உலக அளவில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான க்ரெட்டா தன்பெர்க். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தையும் இவர் பெற்றார்.

அதைதொடர்ந்தே ஐ.நா.வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவைப் பெற்றது. ஆனால் அதன்பின் க்ரெட்டா மற்றும் ட்ரம்ப் இடையே அவ்வப்போது வார்தைமோதல் நடந்து வந்தது. டைம்ஸ் இதழின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், “மிகவும் அபத்தமானது. க்ரெட்டா தனது கோப மேலாண்மை பிரச்சனைக்குத் தீர்வு கண்டறிய வேண்டும். இல்லையென்றால் நண்பருடன் ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு செல்லுங்கள்! சில் க்ரெட்டா, சில்!” எனத் தெரிவித்திருந்தார்.

So ridiculous. Donald must work on his Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Donald, Chill! https://t.co/4RNVBqRYBA

— Greta Thunberg (@GretaThunberg) November 5, 2020

இந்நிலையில், தற்போது அமெரிக்க வாக்கு எண்ணிக்கை குறித்து ஆவேசமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ட்ரம்ப்பின் கருத்துக்குப் பதில் தெரிவித்துள்ள க்ரெட்டா, “மிகவும் அபத்தமானது. ட்ரம்ப் தனது கோப மேலாண்மை பிரச்சனைக்குத் தீர்வு கண்டறிய வேண்டும். இல்லையென்றால் நண்பருடன் ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு செல்லுங்கள்! சில் டொனால்ட், சில்!” என பதிலடி தந்துள்ளார். இந்த பதிவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பணப் பரிமாற்றத்திற்கு கட்டணமில்லா கூடுதல் சேவை.. வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம்

Next Post

இடஒதுக்கீட்டிற்கு அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் அவசியம் – தமிழக அரசு

Next Post

இடஒதுக்கீட்டிற்கு அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் அவசியம் - தமிழக அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

அக்.11-ல் புதிய மெட்ரோ சேவை; மோடி–விஜய் ஒரே மேடையில்!

September 26, 2026 11:35 AM GMT+5:30

கபடியில் மீண்டும் மகுடம்; இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்!

September 26, 2026 11:01 AM GMT+5:30

கனடாவுடன் ஒப்பந்தத்துக்கு அவசரமில்லை – டிரம்ப் நிர்வாகம்!

September 25, 2026 9:48 PM GMT+5:30

பொருளாதாரத்தையே அசைக்குமா AI? அமெரிக்க மத்திய வங்கி எழுப்பிய கேள்வி!

September 25, 2026 9:05 PM GMT+5:30

Medicare தரவுத்தளத்தில் நுழைந்த AI bot; சட்டத்தை இறுக்கும் ஆஸ்திரேலியா!

September 25, 2026 1:47 PM GMT+5:30

தேர்தல் ஆணையர் விலக கெடு; அக்.2 முதல் நாடு தழுவிய போராட்டம்!

September 25, 2026 12:42 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version