Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: லிஸ் டிரஸூக்கு 90% வாய்ப்பு; சமீபத்திய ஆய்வில் தகவல்

July 30, 2022

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றிபெற 90% வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Truss To Set Out Leadership Bid With Pledge To “level Up In Conservative  Way” - Public News Time

இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் 11 பேர் களம் இறங்கினர். இறுதிநேரத்தில் 3பேர் வாபஸ் பெற்றனர். இதனால், போட்டியாளர்களின் எண்ணிக்கை 8ஆக குறைந்தது. ஒவ்வொரு போட்டியில் இருந்தும் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இறுதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர்  களத்தில் உள்ளனர். ஆகஸ்டு முதல் செப்டம்பர் 5ம் தேதிக்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், இவர்கள் இருவரில் ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

இறுதி வேட்பாளர் பட்டியல்!

தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்!

அடுத்த பிரித்தானிய பிரதமர் யார்? - AhalNews இது அரசியல், சமூகம், பண்பாடு,  அறிவியல், விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ...

இந்த நிலையில், யூகவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 19%வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக்கை, லிஸ்டிரஸ் வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(ரிஷி சுனக் 31%,லிஸ்டிரஸ் 49%) மேலும், 15% உறுப்பினர்கள் எப்படி வாக்கு செலுத்துவார்கள் என தெரியவில்லை. 6% வாக்காளர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஸ்மார்கெட்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில், லிஸ் டிரஸ் 89.29% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Next Post

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ‘ஆகஸ்டு 3’ உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Next Post

ஆடிப்பெருக்கை முன்னிட்டு 'ஆகஸ்டு 3' உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version