Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

N-95 முககவசங்களை சுத்தம்செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்!!

August 29, 2020
N-95 முககவசங்களை  மருத்துவர்கள்,  செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள், உள்ளிட்ட மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள்.  எனவே இந்த சுவாச கருவிகளுக்கு பல நாடுகளிலும் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. 

 இந்த நிலையில் இந்த வகையான சுவாசக் கருவிகள் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் உபயோகிக்கலாமா என்பது தொடர்பாக அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது’ எமெர்ஜிங் இன்பெக்‌ஷியஸ் டிசீசஸ்’ ’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது

வாடிக்கையாளர் வீடுகளுக்கு உணவு விநியோகிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு ..!

எகிறும் கொரோனா பாதிப்பு – தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் உள்ள தொடர்பு என்ன? அரசு ஆய்வுக் குழு விளக்கம்!!

அதில் வெளியான முக்கிய தகவல்கள் இவை:

என்-95 முகக் கவசங்கள் கொரோனா  தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட வான்வழி   தொற்றுநோய்பரவலை குறைத்து விடுகின்றன. மேலும் இவை தற்காப்புக் கவசம் உபகரணங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் கொரோனா  தொற்றுநோய் பரவல் தடுக்கும் நோக்கத்தில்சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் பயன்படுத்திய N-95 முகக் கவசம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு தூய்மைப்படுத்தும் முறைகளின் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நான்கு   வெவ்வேறு மாதிரியான முறைகளில் இந்த சோதனைகள்  செய்யப்பட்டன இதில் 70 சதவீத எத்தனால் ஸ்பிரே ,ஆவியாக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு, 70 டிகிரி செல்சியஸ் உலர் வெப்பம்மற்றும் புற ஊதா ஒளி,  கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  இந்த நான்கு  சோதனையும் வெற்றிகரமாக அமைந்தது இவை அனைத்துமே N-95   முக  கவசத்தில் இருந்து வைரஸை நீக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் அதனை மறு பயன்பாட்டுக்கும் அதனுடைய ஆயுள் காலத்தையும் சோதிப்பதற்காக இதே போன்ற தூய்மை முறைகள் மேற்கொண்டு அந்த சுவாசக் கருவியை மீண்டும் சுத்தம் செய்தனர் அப்படி செய்ததற்கு பின் இரண்டு மணி நேரம் அதை முகத்தில் சரியாக பொருத்தி இருக்கின்றனவா என்றும் பார்க்கப்பட்டது  அந்த முகக் கவசம் ஒவ்வொன்றையும் ஒரே மாதிரி முறையை பயன்படுத்தி மூன்று முறை தூய்மை செய்யப்பட்டது. அதனில் ஆவியாக்க பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தி தூய்மை செய்யப்பட்ட முகக் கவசம் எந்தவிதமான தோல்வியையும் ஏற்படுத்தவில்லை எனவே இதுபோன்ற தூய்மை முறையில் N95 கவசங்களை மூன்று முறை மீண்டும் பயன்படுத்தலாம் என்று  தெரிவித்துள்ளார்கள். 

.

எனவே இந்த ஆய்வின் முடிவில் ஆவி ஆக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு முக கவசத்தை படுத்துவதே சிறந்த பயனுள்ள முறை என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனில் இது கொண்டு பத்து நிமிடம் தூய்மை செய்தாலே வைரஸின் தடயங்கள்  இல்லாமல் அழித்துவிடுகிறது.எனினும்,  உலர் வெப்ப முறை மற்றும் புற ஊதா ஒளி முறை இரண்டுமே  நடைமுறையில் உள்ள தூய்மையாக்கல் தான். அவையும்  பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 ஆனால், எத்தனால் ஸ்பிரேயை  பொறுத்தவரையில், அது முக  கவசத்தை சேதப்படுத்தி  விடுகின்ற காரணத்தால் என்-95   முக கவசத்தை தூய்மையாக்கும் முறையில்  இதனை நாம் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவு என்ன கூறுகிறது என்றால், என்-95  முக கவசங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவற்கு என்று  வடிவமைத்துதான் என்றாலும் கூட, அவற்றை  சுத்தமாக்கி விட்டு 3 முறை வரை  உபயோகிக்க முடியும் என்பதுதான். சுத்தம் செய்யப்பட்ட சுவாச கருவிகளை மீண்டும் அணியும்போது, அவை  நம் முகத்தில் சரியாக பொருந்துகிறதா என்பதை மட்டும் நாம் பரிசோதித்துப் பார்த்து அணிவது இதில் மிகவும் முக்கியமானதாகும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஏலம் எடுக்கப்பட்ட ஆடு…எவ்வளவு கோடி தெரியுமா!!

Next Post

தேசிய விளையாட்டு தினம்!!

Next Post

தேசிய விளையாட்டு தினம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version