Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

கொரோனாவை வீழ்த்தி மீண்டும் பிரதமரான ஜெசிந்தா.. குவியும் பாராட்டுக்கள்

October 17, 2020

நியூசிலாந்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அமோக வெற்றிபெற்றுள்ளார்.

ஜெசிந்தா ஆர்டன் எனும் இந்த பெயர் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த சூழலில், நிச்சயம் உலக மக்கள் அனைவரது செவிகளுக்கும் எட்டி இருக்கும். பல வல்லரசு நாடுகளும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த திக்கு முக்காடிய நிலையில், நியூசிலாந்தில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். முன்னதாக, கர்ப்பமாக இருந்த போதும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையும் பிரபலமானது.

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் இந்திய வம்சாவளி பதவியேற்பு…

லஞ்சம் வாங்குவதில் இந்தியா எந்த இடம் தெரியுமா??

ரூ.1,730 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம்.. வேண்டாம் என நிராகரித்த இந்தியா

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, 50 சதவீத வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அவர் முன்னெடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாகவே அவருக்கு இந்த வெற்றி சாத்தியமானதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அழுத்தந் திருத்தமாக முடிவெடுக்கும் தலைமைப் பண்பு, நெருக்கடிகளை திறமையாகக் கையாள்வது, இயல்பாக பழகும் தன்மை ஆகிய அம்சங்கள் ஜெசிந்தாவுக்கு நியூசிலாந்தை தாண்டி புகழைப் பெற்றுத் தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தேர்தல் வந்ததன் பிறகு, தனியொரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவை சிறப்பாக கையாண்ட தலைவர்களில், உலக அளவில் முக்கியதத்துவம் பெற்ற ஜெசிந்தா மீண்டும் நியூசிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு, பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருக்கின்றன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

எட்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. முடித்தவருக்கு அஞ்சல் துறையில் வேலை செய்ய ஒரு அரிய வாய்ப்பு…

Next Post

பத்தாவது முடித்தவரா… நீங்களும் தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலராகலாம்…

Next Post

பத்தாவது முடித்தவரா... நீங்களும் தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலராகலாம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version