Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

மாஸ்க் போடலையா அப்போ உனக்கு ரைட் இல்லை உபேர் அதிரடி!!

September 3, 2020
தங்களது  வண்டியில் வரும்  பயணிகளுக்கு மாஸ்க் செல்பி சரிபார்ப்பு அம்சத்தை உபெர் இன்னும் செயல்படுத்தி வருகிறது!

சென்ற மே மாதத்தில் வண்டி ஓட்டுநர்களுக்காக  அறிமுகம் செய்யப்பட்ட செல்ஃபி முறை டிரைவர்கள்முகக்கவசம்  அணிந்து இருக்கிறார்களா என்பதை   பரிசோதிக்க உலகளவில் அறிமுகப்படுத்துவதாக  உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  பின்பு மே 18  ஆம் தேதி அன்றுஉபெர்  தங்களது புதிய கொள்கையான “நோ மாஸ்க் நோ ரைடு” (No Mask No Ride)  எனும்திட்டத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் இப்போது நிலவும் தொற்றுநோய்  பரவலால்  இந்த கொள்கையைக் காலவரையின்றி நீட்டிக்க முடிவு எடுத்துள்ளது.

No Content Available

 இதில், இந்தத் திட்டத்தின்  தொடர்ச்சியான அம்சமாக  டிரைவர்கள்  மற்றும் ரைடர்ஸ் இருவரும்  பயணம்  மேற்கொள்ளும்போது  அனைத்துநேரங்களிலும் முகக்கவசம்  அணிந்திருப்பது கட்டாயம்  என்று  உத்தரவிட்டுள்ளது.  டிரைவர்கள் தங்கள் பணியை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும்  முக கவசத்துடன் ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பு வேண்டும்,  இதே நேரத்தில்நேரத்தில்  டிரைவர்கள்மற்றும்  பயணிகள்  மற்றவர்  முக கவசம் அணியவில்லை என்று புகாரளித்தால்  எந்த அபராதம்  இன்றி பயணத்தை  உடனே ரத்து செய்ய முடியும்.  இது போன்றவிதிமுறைகளுக்கு  கீழ்ப்படிய தவறினால்  அவர்களின் கணக்கு செயலிழக்க நேரிடும் என்றும் உபெர்  அறிவுறுத்தியுள்ளது.

 பயணிகள் செல்பி அம்சம் செப்டம்பர்  முடிவதற்குள்  கனடா மற்றும் அமெரிக்காவிலும்,  அதற்குப்பின்  லத்தீன் மற்றும் பிற பிராந்தியங்களிலும்  செயல்படுத்தப்படும் என்று உபெர்  அறிவித்துள்ளது.  டிரைவர்களை போல்   இல்லாமல், பயணிகள் பயன்பாட்டில்  ஒரு பயணி முகக்கவசம்  அணியாமல் இருக்கும்பொழுது ஒரு டிரைவர் புகார் தந்தால் மட்டுமே  இந்த செயலி செல்ஃபி எடுக்கும் படி  அறிவுறுத்தும். 

குரோனா தொற்று பரவும் போது, ​​ உபெரின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் வாடகை- கார்சவாரி பயணங்களுக்கான தேவை மிகவும் குறைந்துள்ளது.

இதில்  மே மாதத்தில் இருந்து அனைத்து உபெர்  பயணத்திலும்  சுமார் 99.5%  டிரைவர்அல்லது பயணி  மாஸ்க் அணியவில்லை என்ற புகார்கள் வராமல் முடிந்துள்ளதாக உபெர்  கூறியுள்ளது. 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விண்கல் விழுந்ததால் பணக்காரர் ஆன விவசாயி !!

Next Post

உலகளவில் நேற்று இந்தியாவில் அதிகபட்ச பாதிப்பு…இவ்வளவு பேருக்கா கொரோனா??

Next Post
Coronavirus on scientific background

உலகளவில் நேற்று இந்தியாவில் அதிகபட்ச பாதிப்பு...இவ்வளவு பேருக்கா கொரோனா??

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version