Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

பிரபல ‘ SAMSUNG ‘ நிறுவன அதிபர் ’லீ குன் ஹீ ’காலமானார்… மக்கள் கண்ணீர் அஞ்சலி

October 25, 2020

SAMSUNG செல்போன் நிறுவன அதிபர் லீ  குன்ஹீ  இன்று  உயிரிழந்தார். அவருக்கு அந்நாட்டு மக்களும் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய  நவீன உலகம் செல்போனில் மூழ்கிவிட்டது. தொழில்நுட்பத்தின் சகல வசதிகளுக்கும் மக்களைப் பழக்கப்படுத்திவிட்டது.

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

.ஆனால் இந்த உயர் தொழில்நுட்பச் சாதனங்கள் எத்தனயோ ஆண்டுகளுக்கு முன் ஒருவரின் கனவில் மிதந்து அது  மெய்ப்பொருளாக அவர் உழைத்து மக்களின் கையில் அது வெற்றிப் பொருளாக மாற எத்தனை கடின உழைப்பை அவர் கொடுத்திருப்பார்?

அந்த வகையில்  உலகில் பெரும்பாலான நாடுகளின் உள்ள மக்களின்  விருப்பமான பிராண்டாக தென்கொரிய நாட்டைச் சேர்ந்த  Samsung உள்ளது. இதன் விற்பனையும் வியப்பளிக்கும் வகையில் உள்ளது.

தற்போதைய உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையைப் பிடித்தவர் லீ  குன்ஹீ. இவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஆனார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளை குறைந்த விலைக்கு மக்கள் மனதில் இடம்பிடித்த சாம்சங் இன்று தொழில்நுட்பம் சாராத பொருட்களில் தொடாத உச்சம் இல்லை.

அதன்வளர்ச்சி 1990 ஆண்டிகளில் மைக்ரோ சிப்புகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றது.

பின்னர் லீ குன் ஹீ கடந்த 1998 ஆம் ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். அதன்பின் சாம்சாங் நிறுவன பிராண்ட் உலகளவில் பிரபலமடைந்தது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக செல்போனில் நம்பர் ஒன் பிராண்டாக இருந்தது

எத்தனையோ விமர்சனங்கள்,ஊழல்புகார் ( 1996 ஆண்டு ), வரிஏய்ப்பு புகார் என குற்றங்கள் லீ குன் ஹூ மீது சுமத்தப்பட்டாலும் அதிலிருந்து மீண்டார்.

சாம்சங் இன்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் போட்டிபோட்டு சந்தையில் தனக்கெனச் சிறப்புடன் இருக்க அவரது நிர்வாகத்திறனும் காரணம்.

இந்நிலையில் லீ குன் ஹீ நுரையீரல் புற்றுநோய் காரணமாகப் பாதிக்கபட்டு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக  சாம்சாங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு வயது 78 ஆகும். அந்நாட்டு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தி. மு. க – விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணியில் குழப்பமா?

Next Post

’கானகத்தைத் தேடும் கானப் பறவைகள்’….கண்டுகொள்வரா கனவான்கள்?

Next Post

’கானகத்தைத் தேடும் கானப் பறவைகள்’….கண்டுகொள்வரா கனவான்கள்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version