செல்ஃபிக்கு போஸ் கொடுத்து புகழ்பெற்ற கொரில்லா… தனது பாதுகாவலரின் மடியில் உயிரை விட்டது.!

செல்ஃபிக்கு போஸ் கொடுத்து புகழ்பெற்ற கொரில்லா… தனது பாதுகாவலரின் மடியில் உயிரை விட்டது.!

கடந்த 2019-ம் ஆண்டு செல்பி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததன் மூலம் வைரலான நடாகாஷி கொரில்லா இன்று உயிரிழந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு காங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த புகைப்படம் வைரலாக காரணம் கொரில்லா குரங்கு பாதுகாவலர் ஒருவர் செல்ஃபீ எடுக்க அதற்கு இரண்டு கொரில்லா குரங்குகள் போஸ் கொடுத்தது தான். குரங்குகள் இரண்டும் மனிதர்கள் போல நின்று கொண்டிருக்கும் அந்த புகைப்படம் உலக அளவில் வைரலானது. இந்த புகைப்படம் காங்கோ நாட்டில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவைகளில் ஒன்றான நடாகாஷி கொரில்லா உயிர் இழந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *