சிறுமியின் காதுக்குள் பாம்பு வைரலாகும் வீடியோ

சிறுமியின் காதுக்குள் பாம்பு வைரலாகும் வீடியோ

சமூக வலைதளத்தில் வைரலாகும் பல்வேறு வீடியோக்கள், பொதுவாக நமக்கு சிரிப்பையும், சிந்தனையையும் வரவைக்கும். ஆனால் இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

snake viral video

ஆம், சிறுமியின் காதுக்குள் பாம்பு குட்டி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பாம்புக்குட்டி சிறுமியின் காதுக்குள் எப்படி சென்றது என்று தெரியவில்லை. இதன் காரணமாக சிறுமி வலியால் துடித்துள்ளார். உடனடியாக மருத்துவரிடம் சென்றுள்ளார். அதன்பிறகு, மருத்துவர் அந்த பாம்புக்குட்டியை எடுக்க முயற்சி செய்கிறார். சுமார் 45 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

https://twitter.com/Sofiull28128257/status/1567685090335166464
author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *