Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

எஸ்.பி.பி மீண்டு வர திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை.. #GetWellSoonSPBsir

August 20, 2020
கொரோனா தொற்று காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ள, பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து மீண்டு வர திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடியவர், தனது குரல்வளம் கொண்டே தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது 74. கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. “2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்” என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது!!

இன்று மாலை வெளியாகிறது “அண்ணாத்த” ஃபர்ஸ்ட் சிங்கிள்!!

எஸ்பிபி குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கம்!

 எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி, ரஜினி உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களின் கோரிக்கையின் பேரில், இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே  திரைப்பிரபலங்கள் மவுன கூட்டு ரார்த்தனையில் ஈடுபட்டனர்.  தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எஸ்.பிபி பாடல்களை ஒலிக்க விட்டு ரசிகர்களும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கறி விருந்து சாப்பிட்ட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு

Next Post

அடுத்த மாதம் தொடங்கும் “கோவாக்சின்” இரண்டாம் கட்ட பரிசோதனைகள்!!

Next Post

அடுத்த மாதம் தொடங்கும் “கோவாக்சின்” இரண்டாம் கட்ட பரிசோதனைகள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version