Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஓய்வறியா நாயகனின் இறுதிப்பயணம்: H.வசந்தகுமார்

August 29, 2020

பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் காங்கிரஸ் எம் பி யான வசந்தகுமார் நேற்று மாலை சென்னை தனியார் மருத்துவமனையில் அகால மரணமடைந்தார்.

தமிழக காங்கிரஸின் கட்சி தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர் H. வசந்தகுமார். இவர் கடந்த பத்தாம் தேதி கொரோனா தொற்று காரணாமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு

காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் இப்போது வேசம் போடுகிறார்கள்

தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வரும் திமுக!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது, இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அன்னாரின் பிரிவிற்கு பல அரசியில் தலைவர்களும் திரை பிரபலங்களும் கனத்த இதயங்களோடு இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் மருத்துவமனையில் இருந்து தி. நகர் நடேசன் பார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு பொது ம க்களும் வசந்த்& கோ ஊழியர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலை பத்து மணியளவில் அவரது உடல் சத்யமூர்த்தி பவனுக்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகதீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை காலை பத்து மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனை.

“தோன்றின் புகழோடு தோன்றுக” என்னும் வாக்கிற்கிணங்க வாழ்ந்து மறந்த வசந்தகுமாரின் நினைவுகள் பார் உள்ள வரை நீங்காது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி கண்டனம்…

Next Post

உலகில் அதிகாரமிக்க பதவி யாருக்கு? தேர்தல் தேதியை அறிவித்த அரசு!!!

Next Post

உலகில் அதிகாரமிக்க பதவி யாருக்கு? தேர்தல் தேதியை அறிவித்த அரசு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version