Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இசை உலகின் இதயம்: மைக்கேல் ஜாக்சன்

August 29, 2020

இசை உலகின் ஜாம்பவானாக வாழ்ந்த, இசை ரசிகர்களின் நெஞ்சில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மைகேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று.

ஆப்ரிக்க அமெரிக்க பாப் இசைப்பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர் என பன்முகங்கொண்ட மைக்கேல் ஜோசப் ஜாக்சன் என்னும் இயற்பெயருடைய மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29 தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்ட்டர் மற்றும் கேத்தரின் எஸ்தர் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார்.

பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு உணவு வழங்கிய வழக்கறிஞர் B.தனசேகர்

மஞ்சு வாரியரின் மனம் லயிக்கும் போட்டோஸ்

தமிழ் சினிமாவின் ‘பொன்மகள்’ ஜோவிற்கு பிறந்தநாள்!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

1964 ல் தனது நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 ல் தனியாக பாட துவங்கி புகழின் உச்சிக்கு சென்றார். 1982 ல் வெளிவந்த இவரது திரில்லர் ஆல்பம் உலகமெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆல்பத்தில் அவர் இனவெறிக்கு எதிரான கருத்துக்களை பேசியிருந்தார். இந்த ஆல்பத்திற்காக எட்டு கிராமி விருதுகளும் வழங்கப்பட்டது. பின்னாளில் இவர் MJ என்றும் இசை உலகின் மன்னன் என்றும் புகழப்பட்டார்.

பாடல் எழுதி, இசையமைத்து, அதற்க்கு ஏற்றார் போல் நடனம் ஆடி, இடை இடையே நடனமாடி புதுவகையான பாப் ஆல்பங்களை உருவாக்கினார். இவர் படைத்த ரோபோட், மூன்வாக் போன்ற நடன அசைவுகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

இசை உலகின் மாமன்னனாக வாழ்ந்த MJ என்னும் மைக்கேல் ஜாக்சன் 2009 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

‘கிங் ஆப் தி மியூசிக்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்ட மைக்கேல் ஜாக்சன் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் இசையாக என்றென்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். இசை உள்ளவரை மைக்கேல் ஜாக்சன் இசை உலகின் இதயமாக துடித்து கொண்டு தான் இருப்பார்.

இசையின் நாயகனுக்கு செய்தி அலையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மேலும் ஒரு சி.எஸ்.கே வீரருக்கு கொரோனா !!

Next Post

ஏர் இந்தியாவில் வேலை செய்ய விருப்பமா… உடனே அப்ளை பண்ணுங்க…

Next Post

ஏர் இந்தியாவில் வேலை செய்ய விருப்பமா… உடனே அப்ளை பண்ணுங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version