தளபதி மற்றும் மாற்றுத் தளபதி பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, ஏர் இந்தியா நிறுவனம் (AIL) வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 18
நிறுவனம் : ஏர் இந்தியா லிமிடெட் (Air India Limited – (AIL))
பணியிடம்:
டெல்லி/ கொல்கத்தா/பெங்களூர் /ஹைதராபாத்/மும்பை/ஜெய்ப்பூர்
பதவி மற்றும் காலியிடங்கள்:
தளபதி மற்றும் மாற்றுத் தளபதி (COMMANDER / TRANSITION COMMANDER ) – 18
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2020
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது தளபதிக்கு 53 ஆகவும், மாற்றுத் தளபதிக்கு 53 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு : SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு / சிமுலேட்டர் நிபுணத்துவ மதிப்பீட்டு சோதனை.
கல்வித் தகுதி : 10 மற்றும் 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணக்கு பாடத்துடன் அங்கீகரிப்பப்பட்ட குழு அல்லது பல்கலைகழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://drive.google.com/file/d/17DTG6KiaZQRacHpppZapNPEhpAEkBU3D/view என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Alliance Air, Alliance Bhawan, Domestic Terminal -1, IGI Airport, New Delhi – 110037.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.airindia.in/writereaddata/Portal/career/884_1_Amedment-2-Advertisment-for-Transition-Commander-and-Commander.pdf மற்றும் http://aiesl.airindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!