Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சேலையில் ரசிகர்களை தவிக்கவைக்கும் அதுல்யா ரவி…

September 8, 2020
தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை அதுல்யா ரவி ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வர இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் அடல்ட் கண்டெண்ட் இருக்கும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான “கேப்மாரி” திரைப்படத்தில் படு கிளாமரில் வந்து ரசிகர்களை உசுப்பேத்தி இருந்த அதுல்யா இப்பொழுது “முருங்கைக்காய் சிப்ஸ்” என்ற மற்றும் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின் போகப்போக கவர்ச்சி காட்டுவது ஹீரோயின்களின் இயல்பு என்ற போதும் அதுல்யா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் தளதளவென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஊட்டியுள்ளார். காதல் கண் கட்டுதே, சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, கேப்மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அதுல்யா ரவி.

ஏழு தமிழர்கள் விடுதலையில் தாமதம் ஏன்? நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

நடிகர் சாந்தனு உடன் இவர் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் “முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்படம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு க்யூட்டான புகைப்படங்கள் அதுல்யா பதிவிட்டு வருவதை தொடர்ந்து இப்பொழுது தளதளவென சேலையில் தலை நிறைய மல்லிகைபூவுடன் தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டியவாறு தனது செல்ல நாய் குட்டி உடனிருக்க

அதை கொஞ்சிக்கொண்டு தனது கொஞ்சும் அழகின் மூலம் ரசிகர்களை சொக்க வைத்திருக்கும் இந்த சேலை போட்டோஷூட் “எம்பூட்டு அழகா இருக்க ” என ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருவதோடு நடிகை மேகா ஆகாஷ் “அழகாய் இருக்கிறாய்” என கமெண்டில் பாராட்டியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

லடாக் எல்லையில் எல்லை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்

Next Post

அஜீத், தனுஷ் படங்களில் வில்லனாக நடித்தவர் மாரடைப்பால் மரணம்…

Next Post

அஜீத், தனுஷ் படங்களில் வில்லனாக நடித்தவர் மாரடைப்பால் மரணம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version