Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

நிதித்துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்கள்..மத்திய அரசு அறிவிப்பு

September 22, 2020
சர்வதேச நிதி சேவை மைய (IFSCA) ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பணியின் பெயர் : Assistant Manager

காலியிடங்கள் :

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 21 லட்சம் இழப்பீடு தொகையை சுருட்டிய பேஸ்புக் பயனாளி

நிதி ஆணையத்தில் 10 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

UPSC நடத்தும் Civil Services Examination தேர்விற்கான வயது வரம்பே இதற்கும் பொருந்தும்.

கல்வித்தகுதி :

Statistics/ Economics /Commerce /Business Administration (Finance) / Econometrics/ Computers Application/ Information Technology என இவற்றில் ஏதேனும் ஒன்றில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்கலாம். (அல்லது)

Information technology/ computer science/ Commerce/ Law/ Computer Application/ information technology / CA, CFA, CS and ICWA. என இவற்றில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்கலாம்.

தேர்வு செயல்முறை :

Written Examination & Interview. யு.பி.எஸ்.சி தேர்வு செயல்முறையினை ஒத்து தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.500/- கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மாணவர்கள் வரும் 30.09.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் https://www.dea.gov.in/ என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து
The Officer on Special Duty, International Financial Services Centres Authority (IFSCA), Second floor, PRAGYA Tower, Block 15, Zone 1, Road 1C, GIFT SEZ, GIFT City, Gandhinagar Gujarat-382355″ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விமான தளங்களை இரட்டிப்பாக்கிய சீனா..

Next Post

தமிழகத்தை தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது – அமைச்சர் செங்கோட்டையன்…

Next Post

தமிழகத்தை தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது - அமைச்சர் செங்கோட்டையன்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version