Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரமாண்ட கருத்துக்கணிப்பு

September 25, 2020

அதிமுக ஆட்சியைமக்க 50.2 சதவீதம் பேர் ஆதரவு

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மண் ஃபவுண்டேசன் மற்றும்
சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38
மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தின. 234
தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள்,
தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உள்ளோரிடமும் மொத்தம் 7 லட்சத்து
2 ஆயிரம் கருத்துக்கணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த
கருத்துக்கணிப்பில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்கள்
பெறப்பட்டன. அதன்படி வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற
ேகள்விக்கு அதிமுக-50.2, திமுக-35.6, பிறகட்சிகள்-14.2 என்ற சதவீத அளவில்
வாக்குகளை பதிவு செய்திருந்தனர். தமிழக முதல்வராக யார் வர வேண்டும்
என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-28.7, இபிஎஸ்-27.9, மு.க.ஸ்டாலின்-26.6, ரஜினி-6.9,
அன்புமணி-6.2, கமல்-3.7 சதவீதம் என்ற அளவில் வாக்களித்திருந்தனர்.
அதிமுகவின் பலம் என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னம்-76.5,
ஜெயலலிதாவின் செல்வாக்கு-23.5 சதவீதம் எனவும், அதிமுகவின் பலவீனம்
என்ற கேள்விக்கு இரட்டை தலைமை -65.4, ஆளுமையற்ற நிலைமை -34.6
சதவீதம் எனவும் பதிலளித்திருந்தனர்.

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு; 77 மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு!

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர்!

தற்போதைய அதிமுக தலைவர்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு
பாத்திரமானவர் யார்? என்ற கேள்விக்கு ஓ.பி.எஸ்-74.7, இ.பி.எஸ்-25.3 சதவீதம்
எனவும், அதிமுகவில் இந்த மாற்றத்தை செய்தால் கட்சி பலப்படும் என்றால்
அந்த மாற்றம் எது? என்ற கேள்விக்கு ஒற்றைத் தலைமை-75.4, சசிகலா
தலைமை -19.3, சசிகலா-டிடிவி இணைப்பு – 5.3 சதவீதம் எனவும் பதிவு
செய்தனர். அதிமுகவின் ஆட்சி நிலவரம் குறித்த கேள்விக்கு நன்று என 21.7
சதவீதம் பேரும், பரவாயில்லை என 49.4 சதவீதம் பேரும், மோசம் என 28.9
சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

உதாரணங்கள் பின்வருமாறு :


திமுகவின் பலம், பலவீனம் என்ற ேகள்விக்கு பலம் என்ற பகுதியில்
உதயசூரியன் சின்னத்துக்கு 78.6 சதவீதம் பேரும், கட்சியின் கட்டுக்
கோப்புதான் காரணம் என 21.4 சதவீதம் பேரும், பலவீனம் என்ற பகுதியில்
கருணாநிதி இல்லாேத காரணம் என 66.2 சதவீதம் பேரும்,தலைமை
சரி இல்லை என 33.8 சதவீதம் பேரும் வாக்களித்தனர். திமுகவின் தலைமை
மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு முதல்வராக தகுதியானவர் என
41.6 சதவீதம் பேரும், அவரிடம் கருணாநிதியின் ஆளுமை அறவே இல்லை
என 42.8 சதவீதம் பேரும், கட்சி பலம் இழக்கிறது என 13.4 சதவீதம் பேரும்
வாக்குகளை பதிவு செய்தனர்.


கோரிக்கை திட்டங்களை நிறைவேற்றினால் ஆளும் கட்சிக்கு வெற்றி
சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியம் என 47.3 சதவீதம் பேரும்,
சாத்தியமில்லை என 25.8 சதவீதம் பேரும், கணிக்க முடியாது என 26.9
சதவீதம் பேரும் வாக்களித்தனர். ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மாற்றம் நிச்சயம்
வரும் என 13.1 சதவீதமும் , மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5
சதவீதமும் , வருகையை தேவையற்றது என 27.4 சதவீதமும் வாக்குகள்
பதிவாகின.
இந்த மெகா கருத்துக்கணிப்பு குறித்து மண் அறக்கட்டளையின் தன்னார்வலர்
பி.செல்லத்துரை கூறுகையில், “இந்த கருத்துக்கணிப்பானது நடுநிலையோடுதமிழக அளவில் மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக
தன்னார்வாலர்கள் இணைந்து பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் மாதிரிகள் எடுப்பது
என்பது இதுேவ முதல்முறை. இதன் மூலம் மக்களின் தெளிவான
மனநிலையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே 50.2
சதவீதம் பேர் வலியுறுத்தி உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில்
அடுத்த கட்ட கருத்துக்கணிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

எம்.எஸ்சி., பட்டதாரியா நீங்கள்?..மத்திய அரசில் உங்களுக்கான வேலைவாய்ப்பு

Next Post

கானக்குயில் எஸ்.பி.பி படைத்த சாதனைகள்..சினிமா அளித்த கவுரவம்..

Next Post

கானக்குயில் எஸ்.பி.பி படைத்த சாதனைகள்..சினிமா அளித்த கவுரவம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version