பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே பச்சை துரோகம் செய்யும் முதல்வர்: கனிமொழி பேச்சு
புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம், விவசாயி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர், பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். ...
Read more