Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

பாலியல் குற்றவாளியை சுடவேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..

October 3, 2020
உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்துவார், கடையை திறப்பார். தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ஸ்டாலின் திரும்பிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பின்பு விவசாயிகளுக்கு நன்மை நடந்துள்ளது.

கர்நாடக அமைச்சர் நாகேந்திரா திடீர் ராஜினாமா!

சகோதரரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை நிதியமைச்சர் மரியவில்சன் திரும்பப் பெற்றுள்ளார்.

எனக்கே பயமா இருக்கு! – திலகபாமா

குடிமராமத்து மூலம் அனைத்து குளங்களும் தூர் வாரப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பி கொண்டிருக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.

ஏழை விவசாயிகள், பாட்டாளிகள், படைப்பாளிகளுக்கு அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் புகழை கெடுப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். அவர் முயற்சி ஒருநாளும் பழிக்காது. அவர் முயற்சி கானல் நீராகத்தான் போகும்.

உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுட வேண்டும். அங்கு சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல்காந்தி அங்கு சென்று வம்பு இழுக்க கூடாது. காவல்துறை ராகுல் காந்தியை தடுத்திருப்பார்கள். தள்ளி விட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் தவறி விழுந்து இருக்கலாம்.

பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி. அவரும் உத்தரபிரதேச முதல்வரும் ராகுல்காந்தி தள்ளி விடுவது போன்ற செயலை செய்திருக்க மாட்டார்கள். இதை வைத்து அரசியல் நடத்தி லாபம் தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பு பிழைப்பை கெடுக்கும்.

துணை முதல்வர் புறக்கணிக்கப்படவில்லை. பணியின் காரணமாக அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம் அதில் விழுதுகள் பல இருக்கும். அதில் எந்த விழுது பெரிது, எந்த விழுது சிறியது என பார்க்க முடியாது. அனைத்துமே பெரிய விழுதுதான். அனைத்துமே உறுதியானவர்கள்தான்.

அ.தி.மு.க.வை விட்டு யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் எண்ணங்களை தவிடு பொடியாக்கி வெற்றி இலக்கை நோக்கி அ.தி.மு.க. செல்கிறது. அ.தி.மு.க. வாழும், நிச்சயம் தமிழகத்தை தொடர்ந்து ஆளும் என்று கூறினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்; அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன்- ராகுல்காந்தி….

Next Post

கொரோனாக் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க தயங்கிய தனியார் மருத்துவமனைகள், அசத்திக் காட்டிய அரசு மருத்துவமனை !

Next Post
Kilpauk government hospital

கொரோனாக் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க தயங்கிய தனியார் மருத்துவமனைகள், அசத்திக் காட்டிய அரசு மருத்துவமனை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version