Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

பும்ராவிடம் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் :மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி

October 6, 2020
பும்ரா மற்றும் போல்ட்டின் சிறப்பான பந்து வீச்சால் 136 ரன்களுக்குள் சுருண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
IPL 2020 Live Score, MI vs RR: Suryakumar's fifty, Bumrah 4-fer lead MI to  57-run win against RR - cricket - Hindustan Times

அபு தாபியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமார் யாதவ் 79 அடித்து நிலைத்து ஆட 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் அடித்தது.194 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதல் அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழக்க, ஒரு முனையில் அசராமல் நின்று பட்லர் 50 ரன்களை கடந்தார்.தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்த்த பட்லர்(70 ரன்கள்,44 பந்துகள்) பாட்டிசன் வீசிய 14 வது ஓவரில் பொல்லார்டிடம் எல்லை கோட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

14 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது.அடுத்த வந்த டாம் கர்ர்ன்(15 ரன்கள்,15 பந்துகள்)பொல்லார்ட் வீசிய 15 வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார்.பும்ரா போட்ட அடுத்த ஓவரில் திவாதியா மற்றும் கோபால் விக்கெட்களை வெளியேற்ற,ஆர்ச்சர் 17 வது ஓவர் வீசிய போல்ட் பந்தில் ஒரு சிக்ஸர் பறக்க விட்டு அசத்தினார்.18 பந்துகளில் 70 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவையாக இருக்க,பும்ரா பந்தில் தொடர்ந்து ஆர்ச்சர்(24 ரன்கள்,11 பந்துகள்) 2 பௌண்டரிகளை தெறிக்கவிட்டு அதே ஓவரில் பொல்லார்ட் கைகளில் அவுட் ஆனார்.பாட்டிசன் பந்தில் ராஜ்புட் நடையைக்கட்ட ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே அடித்தது.மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா சூர்யகுமார் யாதவ்?

குவாலிபயருக்கு முன்னேறிய மும்பை!

வெளியேறப்போவது யார்?

IPL 2020 LIVE Score, MI vs RR Today's Match Live Updates: Mumbai Indians  Close In On Victory As Rajasthan Royals Lose 8 In Chase Of 194 | Cricket  News

மும்பை அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்களும்,பாட்டிசன் மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்களை எடுத்து இருந்தனர்.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 ரன்கள் அடித்து இருந்தார்.

மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த சூர்ய குமார் யாதவ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் குறும்படமா! – செய்தியாளர்களை இழிவுபடுத்தினாரா சுரேஷ் சக்கரவர்த்தி?

Next Post

அ.தி.மு.க கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யாரென்று இன்று தெரியுமா?

Next Post

அ.தி.மு.க கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யாரென்று இன்று தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version