Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மாலத்தீவில் நடிகை டாப்ஸி – இணையத்தில் வைரலாகி வரும் பிகினி போட்டோ

October 9, 2020

நடிகை டாப்ஸி பண்ணுவின் பிகினி புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Actress Taapsee Pannu

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக நடிகை டாப்ஸி தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம் திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் டாப்ஸி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

 ‘ஜிகர்தண்டா’ கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்

ராம்நாத் கோவிந்தை மோடி புறக்கணிப்பு… வைரலாகும் வீடியோ

மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் ஹீரோயின்கள்…இதான் காரணமா?

இதனிடையே மாலத்தீவுக்குச் சென்ற நடிகை டாப்ஸி, அங்கு பல நாட்களாக ஓய்வெடுத்து வருகிறார்.
மாலத்தீவு ரெசார்ட்டில் மீன் பிடிப்பது, உணவு வகைகளை ஒரு பிடிபிடிப்பது என பொழுது போக்கி வருகிறார். தற்போது பிகினி உடை அணிந்து ஒரு மரக்கட்டையின் மேல் அமர்ந்து இருக்கும் போட்டோவை டாப்ஸி வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்துக்கும் 4 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் போட்டு உள்ளனர். தற்போது இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

உடல் எடையை குறைத்துள்ள நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்த்திரனுடன் புதிய திரைப்படம்

Next Post

இதைப் பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசிடுச்சா? இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார்

Next Post
Santhosh jayakumar

இதைப் பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசிடுச்சா? இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version