Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஊரடங்கினை மீறி கொடைக்கானல் சென்று மீன் பிடித்த நடிகர்கள்; உதவிய வனக்காவலர்கள் பணியிடை நீக்கம்!

July 24, 2020
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலைில் அனுமதியின்றி நடிகர் விமல் மற்றும் சூரி கொடைக்கானல் சென்ற விவகாரத்தில் வனக்காவலர்கள் 2 பேரை வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
ஊரடங்கினை மீறி கொடைக்கானல் சென்று  மீன் பிடித்த நடிகர்கள்; உதவிய வனக்காவலர்கள் பணியிடை நீக்கம்!

கொரோனா தொற்று வேகமாக பரவிவந்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற முக்கிய சுற்றுலாத்தளங்களுக்கு செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சென்றவாரம் நடிகர் சூரி மற்றும் விமல் கொடைக்கானல் சென்று தங்கி வந்துள்ளனர். மேலும் வனத்துறை காவலர்கள் உதவியுடன் தடைசெய்யப்பட்ட கொடைக்கானல் கொடைக்கானல் பேரிஜ‌ம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கு வனத்துறையின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கினை மீறி கொடைக்கானல் சென்று  மீன் பிடித்த நடிகர்கள்; உதவிய வனக்காவலர்கள் பணியிடை நீக்கம்!

இந்த நிலையில் தான் இவர்கள் கொடைக்கானலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியதையடுத்து, வனத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதோடு என்ன நடவடிக்கை இதுக்குறித்து எடுக்கப்பட்டுள்ளது என கேள்வியும் எழுப்பபட்டது. இதனையடுத்து இச்சம்வத்திற்கு உதவியாக இருந்த வனக்காவலர்கள் சைமன் பிரவு மற்றும் செல்வம் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்ய்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுங்க அட்டகாசம் தாங்க முடியல… சீக்கிரம் நடவடிக்கை எடுக்கணும்… கிராம மக்கள் கோரிக்கை..!!

அணிலின் தாகத்தை தணித்தவருக்கு நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி வீடியோ…!!

மழையில் ஆனந்தக் கூத்தாடிய பெண் வன அதிகாரி : வைரல் வீடியோ

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

விபத்தில் சிக்கியவருக்கு ரத்த தானம் செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்..!

Next Post

தன்னை மீண்டும் “TRP கிங் ” என நிருபித்த தல அஜீத்….

Next Post

தன்னை மீண்டும் "TRP கிங் " என நிருபித்த தல அஜீத்....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version